AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 9 March 2013
உனது ஒற்றை சொல் எழுதிய
துண்டுக்காகிததை
உற்றுப்பார்க்கிறேன்
எங்கும் உனது பிரிவின்
வலி கண்ணீர்த்துளி
நனைத்திருக்கிறதா என்று....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment