AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 9 March 2013
உனது அர்த்தமற்ற கோபங்களால்
முறிந்த எனது மனமரத்தின் கிளை
மரத்துப்போயிருக்கிறது
வலிகளினால் வதைபட்டுக்கிடக்கிறது
பாச இலைகள்
வாடி வதங்கிப்போய் கிடக்கிறது
உதிருமுன் வருவாயா
இல்லை நீ உதறிச்செல்வாயா,,,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment