AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 19 March 2013
மூச்சுக்காற்றின் மென் துகள்களில்
உன் மென்மை வாசம்
மெல்லப்பரவக்கண்டேன்
பேச்சுதிறன் அனைத்தும் தோலைத்து
பெரியதுவேண்டி நின்றேன்
காட்சிதரும் தருணத்திற்காக
கல்லாகிசமைத்தேன்
கண்களில் நீர் பெருக காத்திருந்தேன்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment