உணர்வுபெருவெள்ளத்தில்
இறங்கித்தேடுகிறேன்
உன்னை
எங்கேனும் ஆழத்தில்
பதுங்கியிருக்ககூடுமென......
உன்மூச்சுக்குமிழ்கள் மட்டும்
நீரின்மேல் வழிகாட்டியபடி.......
நீரின் ஆழ்த்திலுடைந்துகிடக்கும்
உன் வார்த்தைபீங்கான்கள்
குத்திகசியும் குருதியையும்
பொருட்படுத்தாது
வலிகளை
உதாசீனப்படுத்தியபடியே........
உனது தாகம் தீர்க்கும்
வித்தைகளின்மேல்
மோகம்கொண்டு
அடங்காததாகம்
தீர்க்கும் ஆவலுடன்...
இறங்கித்தேடுகிறேன்
உன்னை
எங்கேனும் ஆழத்தில்
பதுங்கியிருக்ககூடுமென......
உன்மூச்சுக்குமிழ்கள் மட்டும்
நீரின்மேல் வழிகாட்டியபடி.......
நீரின் ஆழ்த்திலுடைந்துகிடக்கும்
உன் வார்த்தைபீங்கான்கள்
குத்திகசியும் குருதியையும்
பொருட்படுத்தாது
வலிகளை
உதாசீனப்படுத்தியபடியே........
உனது தாகம் தீர்க்கும்
வித்தைகளின்மேல்
மோகம்கொண்டு
அடங்காததாகம்
தீர்க்கும் ஆவலுடன்...
5 people reached
No comments:
Post a Comment