எப்போதும்போலவே
என் வேர்கள் புதைக்கப்பட்டிருந்தன
நீர்வேண்டித்ததான் என்று
மறுகியிருந்தேன்
நீ வேண்டித்தான்
என்றறிந்தபோதிலும்
எனது நீர்தேடலை நிறுத்தவில்லை
இதுவேறு என உணர்ந்தாலும்
உன்னை என்னிலிருந்து
பிரிக்க இயலவில்லை
நான் நீர்தேடலுடனும்
நீ பூக்களுடனும்
தொடர்கிறது பச்சயதயாரிப்பு
பூக்களுக்காக...........
என் வேர்கள் புதைக்கப்பட்டிருந்தன
நீர்வேண்டித்ததான் என்று
மறுகியிருந்தேன்
நீ வேண்டித்தான்
என்றறிந்தபோதிலும்
எனது நீர்தேடலை நிறுத்தவில்லை
இதுவேறு என உணர்ந்தாலும்
உன்னை என்னிலிருந்து
பிரிக்க இயலவில்லை
நான் நீர்தேடலுடனும்
நீ பூக்களுடனும்
தொடர்கிறது பச்சயதயாரிப்பு
பூக்களுக்காக...........
8 people reached

No comments:
Post a Comment