மனக்கதவின்பின்னே
மண்டிக்கிடக்கிடக்கின்றன
உன்மீதான வண்ணக்கனவுகள்
வண்ணங்களின் வாசமின்றி
என்னை 
தின்றுகொண்டிருக்கும்ஆசைகள் 
நீர்சத்தின்றி
முளைவிடாமல் 
முடங்கிக்கிடக்கின்றன
வா வந்து சற்று உன்
பார்வை சாரல்தெளித்துப்போ
முளைக்கட்டும் 
காதல்விதைகள் பூக்களின்
கனவுடன்......................
No comments:
Post a Comment