கண்களைமறக்கும் இமை உண்டோ
காணலை மறக்கும் விழிஉண்டோ
மணத்தை மறக்கும் மலருண்டோ
வேரைமறக்கும் செடியுண்டோ
வானைமறக்கும்நிலவுண்டோ
மேகம் மறக்கும் மழை உண்டோ
தாகம் மறக்கும் நாவுண்டோ
தேகம் மறக்கும் உயிருண்டோ
என் உயிர் உன்னை மறக்குமோ
மறந்தால் இருக்குமோ
,,,,உயிருடன்...............
No comments:
Post a Comment