AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Sunday, 7 December 2014
வழிகிறது கண்களில்
உன் நினைவு
விழிகளின்வழியே
என் கட்டுப்பாடு
இமைகளின் எல்லைகளை
தாண்டியபடியே....
எனது கௌரவமுகவங்களின்
முகமூடிகளை உறித்தபடி
என் சுயங்களின்
நிஜத்தை காட்சிப்படுத்தியபடி
இரக்கமில்லாமலே,,,
6 people reached
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment