உன்நினைவுகுளத்தில்
நனைந்துகிடக்கிறேன்
உனதுகனவுமேகத்தில்
கலந்துபறக்கிறேன்
உனதுகற்பனை
சிறகுகளில்
இறகாக இருக்கிறேன்
உன்கவிதை படகின்
துடுப்பாக இயங்குகிறேன்
உன் இமைகுடையில்
விழிம்பாக இருக்கிறேன்
உன் இதழ்மலரில்
ஈரமாக இருக்கிறேன்
உன்இதய கோவிலில்
குடியேறி இருக்கிறேன்
ஆனால் இன்றுவரை
உன்னைக்காணாதிருக்கிறேன்.....
நனைந்துகிடக்கிறேன்
உனதுகனவுமேகத்தில்
கலந்துபறக்கிறேன்
உனதுகற்பனை
சிறகுகளில்
இறகாக இருக்கிறேன்
உன்கவிதை படகின்
துடுப்பாக இயங்குகிறேன்
உன் இமைகுடையில்
விழிம்பாக இருக்கிறேன்
உன் இதழ்மலரில்
ஈரமாக இருக்கிறேன்
உன்இதய கோவிலில்
குடியேறி இருக்கிறேன்
ஆனால் இன்றுவரை
உன்னைக்காணாதிருக்கிறேன்.....
10 people reached
No comments:
Post a Comment