காலங்கள் முடியலாம்
கவிதைகள் முடிவதில்லை
காலங்கள் மீள்வதில்லை
கவிதைகள் மீள்கின்றன
உறக்கம்முடியலாம்
கனவுகள் முடிவதில்லை
உறக்கம்மீளலாம்
கனவுகள் மீள்வதில்லை
உறவுகள் முடியலாம்
உணர்வுகள் முடிவதில்லை
உறவுகள் மீளலாம்
உணர்வுகள் மீள்வதில்லை
வாழ்க்கை முடியலாம்
வாழ்வு முடிவதில்லை
வாழ்க்கையும் மீள்வதில்லை
வாழ்வும் மீள்வதில்லை..............
கவிதைகள் முடிவதில்லை
காலங்கள் மீள்வதில்லை
கவிதைகள் மீள்கின்றன
உறக்கம்முடியலாம்
கனவுகள் முடிவதில்லை
உறக்கம்மீளலாம்
கனவுகள் மீள்வதில்லை
உறவுகள் முடியலாம்
உணர்வுகள் முடிவதில்லை
உறவுகள் மீளலாம்
உணர்வுகள் மீள்வதில்லை
வாழ்க்கை முடியலாம்
வாழ்வு முடிவதில்லை
வாழ்க்கையும் மீள்வதில்லை
வாழ்வும் மீள்வதில்லை..............
No comments:
Post a Comment