AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 February 2015
சுவரின் வெடிப்பின்
நடுவே
உயித்திருந்தது
மரக்குழந்தை!
வீடுகாக்க
வெட்டவிழைந்தபோது
என் கைப்ற்றித்தடுத்த
குழந்தைசொன்னது
அடைக்கலம்
வந்த்வரைக்காக்க
வேண்டுமென்று
அரைமணிநேரம்
பேசியது
நீங்கள்தானேப்பா,,,,,,,
Unlike
·
·
Share
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment