என்பக்கம்வரும் நீதாக்குதல் தொடுக்கும் வார்த்தைப்பந்துகளை உனதுபக்கம் அடித்து
திருப்பிஅனுப்புவது நீ மறுபடியும் திருப்பி அடிக்கும்போது அடையும் மகிழ்ச்சியைக் காணமட்டுமல்ல என்னுடன் மட்டுமே இறுதிவரை நீ விளையாடவேண்டும் என்பதற்காகவும்தான் என்று உனக்கு ஏன் புரிவதில்லை........
No comments:
Post a Comment