Sunday, 7 December 2014

கவித்துவம்
சொல்லாண்மை
சந்தம்
சமூகநீதி
நவீனத்துவம்
முன்நவீனத்துவம்
பின் நவீனத்துவம்
பாராட்டுதல்கள்
ஞான்பீட பரிசு
முகநூல் லைக்
இந்த எந்தக்
கவலைகளூமின்றி
காதல்மட்டுமே
குரலில் கொண்டு
பாடுகிறது
கானக்குயில்..........................
கவித்துவம்
சொல்லாண்மை
சந்தம்
சமூகநீதி
நவீனத்துவம்
முன்நவீனத்துவம்
பின் நவீனத்துவம்
பாராட்டுதல்கள்
ஞான்பீட பரிசு
முகநூல் லைக்
இந்த எந்தக்
கவலைகளூமின்றி
காதல்மட்டுமே
குரலில் கொண்டு
பாடுகிறது
கானக்குயில்..........................
Photo: கவித்துவம்
சொல்லாண்மை
சந்தம்
சமூகநீதி
நவீனத்துவம்
முன்நவீனத்துவம்
பின் நவீனத்துவம்
பாராட்டுதல்கள்
ஞான்பீட பரிசு
முகநூல் லைக்
இந்த எந்தக்
கவலைகளூமின்றி
காதல்மட்டுமே
குரலில் கொண்டு
பாடுகிறது
கானக்குயில்..........................
கவித்துவம்
சொல்லாண்மை
சந்தம்
சமூகநீதி
நவீனத்துவம்
முன்நவீனத்துவம்
பின் நவீனத்துவம்
பாராட்டுதல்கள்
ஞான்பீட பரிசு
முகநூல் லைக்
இந்த எந்தக்
கவலைகளூமின்றி
காதல்மட்டுமே
குரலில் கொண்டு
பாடுகிறது
கானக்குயில்..........................
25 people reached
எப்போதும்போலவே
என் வேர்கள் புதைக்கப்பட்டிருந்தன
நீர்வேண்டித்ததான் என்று
மறுகியிருந்தேன்
நீ வேண்டித்தான்
என்றறிந்தபோதிலும்
எனது நீர்தேடலை நிறுத்தவில்லை
இதுவேறு என உணர்ந்தாலும்
உன்னை என்னிலிருந்து
பிரிக்க இயலவில்லை
நான் நீர்தேடலுடனும்
நீ பூக்களுடனும்
தொடர்கிறது பச்சயதயாரிப்பு
பூக்களுக்காக...........
Photo: எப்போதும்போலவே
என் வேர்கள் புதைக்கப்பட்டிருந்தன
நீர்வேண்டித்ததான் என்று
மறுகியிருந்தேன்
நீ வேண்டித்தான்
என்றறிந்தபோதிலும்
எனது நீர்தேடலை நிறுத்தவில்லை
இதுவேறு என உணர்ந்தாலும்
உன்னை என்னிலிருந்து
பிரிக்க இயலவில்லை
நான் நீர்தேடலுடனும்
நீ பூக்களுடனும்
தொடர்கிறது பச்சயதயாரிப்பு
பூக்களுக்காக...........
8 people reached
மனக்கதவின்பின்னே
மண்டிக்கிடக்கிடக்கின்றன
உன்மீதான வண்ணக்கனவுகள்
வண்ணங்களின் வாசமின்றி
என்னை 
தின்றுகொண்டிருக்கும்ஆசைகள் 
நீர்சத்தின்றி
முளைவிடாமல் 
முடங்கிக்கிடக்கின்றன
வா வந்து சற்று உன்
பார்வை சாரல்தெளித்துப்போ
முளைக்கட்டும் 
காதல்விதைகள் பூக்களின்
கனவுடன்......................
Photo: மனக்கதவின்பின்னே
மண்டிக்கிடக்கிடக்கின்றன
உன்மீதான வண்ணக்கனவுகள்
வண்ணங்களின் வாசமின்றி
என்னை 
தின்றுகொண்டிருக்கும்ஆசைகள் 
நீர்சத்தின்றி
முளைவிடாமல் 
முடங்கிக்கிடக்கின்றன
வா வந்து சற்று உன்
பார்வை சாரல்தெளித்துப்போ
முளைக்கட்டும் 
காதல்விதைகள் பூக்களின்
கனவுடன்......................
9 people reached
நிறுத்திவிடாதே
.............................
உன் மெளன ஆயுதம்
என்னை காயப்படுதுகிறது
உன் கோபங்களைவிட
உனதுநேர்தாக்குதல்களை
நிறுத்திவிடாதே
அப்போது உன்னை
காணும் ஆறுதல்மருந்திடும்
உன்கோபவிழிகளின்
ஓரதுளிகள் ஆறுதல்சொல்லும்
எனவேதான் வேண்டுகிறேன்
நிறுத்திவிடாதே உன்
கோபத்தாக்குதல்களை.............
Photo: நிறுத்திவிடாதே
.............................
உன் மெளன ஆயுதம்
என்னை காயப்படுதுகிறது
உன் கோபங்களைவிட
உனதுநேர்தாக்குதல்களை
நிறுத்திவிடாதே
அப்போது உன்னை
காணும் ஆறுதல்மருந்திடும்
உன்கோபவிழிகளின்
ஓரதுளிகள் ஆறுதல்சொல்லும்
எனவேதான் வேண்டுகிறேன்
நிறுத்திவிடாதே உன்
கோபத்தாக்குதல்களை.............
10 people reached
மனக்குளம்.........
----------------------------------
உனது சின்னசிரிப்பு கூட 
எனது மனஅமைதிக்குளத்தில் 
கல்லெறிகின்றது
நினைவு அலைகளை 
வரிசையாக உருவாக்கிக்கொண்டு 
அத்தனை அலைகளிலும் 
ஆடிகொண்டிருக்கின்றது 
உன் அழகு முகத்தாமரை......
குளிந்த பிரபஞ்சத்தின்
எங்கோ இருக்கும் 
வெப்பதுளியான உன்னை 
எனது ஆன்மா 
தேடி அலைகிறது 
யுகங்களைத்தாண்டி 
காலபெருவெள்ளத்தில்
நீந்திகொண்டு
உனது ஒவ்வொரு நினைவும்
கவிதை விதையாகும் 
அதில் மறதி மண்ணைக்கிழித்துகொண்டு 
வெடித்து முளைக்கின்றன 
கவிதை விருட்சங்கள் 
எனது வாழ்க்கைநீரை உறிஞ்க்கொண்டு
வேர்விட்டு வளர்ந்தபடி
ஒவ்வொரு நினைவு விதைகளில் 
இருந்தும் முளைக்கின்றன 
உன்னுடனான பகிர்தல்கள்
நினைவுச்சுழியில் 
நீர்குமிழ்களாக 
பொங்கிவருகின்றன 
பொன் பொழுதுகள்.....

----------------------------------
Photo: மனக்குளம்.........
----------------------------------
உனது சின்னசிரிப்பு கூட 
எனது மனஅமைதிக்குளத்தில் 
கல்லெறிகின்றது
நினைவு அலைகளை 
வரிசையாக உருவாக்கிக்கொண்டு 
அத்தனை அலைகளிலும் 
ஆடிகொண்டிருக்கின்றது 
உன் அழகு முகத்தாமரை......
குளிந்த பிரபஞ்சத்தின்
எங்கோ இருக்கும் 
வெப்பதுளியான உன்னை 
எனது ஆன்மா 
தேடி அலைகிறது 
யுகங்களைத்தாண்டி 
காலபெருவெள்ளத்தில்
நீந்திகொண்டு
உனது ஒவ்வொரு நினைவும்
கவிதை விதையாகும் 
அதில் மறதி மண்ணைக்கிழித்துகொண்டு 
வெடித்து முளைக்கின்றன 
கவிதை விருட்சங்கள் 
எனது வாழ்க்கைநீரை உறிஞ்க்கொண்டு
வேர்விட்டு வளர்ந்தபடி
ஒவ்வொரு நினைவு விதைகளில் 
இருந்தும் முளைக்கின்றன 
உன்னுடனான பகிர்தல்கள்
நினைவுச்சுழியில் 
நீர்குமிழ்களாக 
பொங்கிவருகின்றன 
பொன் பொழுதுகள்.....

----------------------------------
9 people reached
நீ யார் எனக்கு
ஏன் இப்படி உன் அன்புக்கு
ஏங்குகிறேன்
உன் பார்வைக்கு
ஏன் இப்படிதவமிருக்கிறேன்
உன்னுடன் பேச
ஏனிப்படித்தவிக்கிறேன்
உன்னை ஒருநாள்
காணாவிட்டால்
ஏன் என் தலையணைகள்
நனைகிறன
நீ பேசாவிட்டால் நான்
ஏன் எல்லோர்மீதும் 
எரிந்துவிழுகிறேன்
கைப்பேசியில்வரும்
அழைப்புக்களிலெல்லாம்
உன்கனிந்தமுகமேதேடுகிறேன்
உன்பதிவுகளையெல்லாம் 
ஏன் பலமுறை
படித்துசிலிர்க்கிறேன்
ஏனிப்படிகொல்கிறாய் என்னை
நீ யார் எனக்கு.......................?
Photo: நீ யார் எனக்கு
ஏன் இப்படி உன் அன்புக்கு
ஏங்குகிறேன்
உன் பார்வைக்கு
ஏன் இப்படிதவமிருக்கிறேன்
உன்னுடன் பேச
ஏனிப்படித்தவிக்கிறேன்
உன்னை ஒருநாள்
காணாவிட்டால்
ஏன் என் தலையணைகள்
நனைகிறன
நீ பேசாவிட்டால் நான்
ஏன் எல்லோர்மீதும் 
எரிந்துவிழுகிறேன்
கைப்பேசியில்வரும்
அழைப்புக்களிலெல்லாம்
உன்கனிந்தமுகமேதேடுகிறேன்
உன்பதிவுகளையெல்லாம் 
ஏன் பலமுறை
படித்துசிலிர்க்கிறேன்
ஏனிப்படிகொல்கிறாய் என்னை
நீ யார் எனக்கு.......................?
8 people reached
வழிகிறது கண்களில்
உன் நினைவு 
விழிகளின்வழியே
என் கட்டுப்பாடு
இமைகளின் எல்லைகளை
தாண்டியபடியே....
எனது கௌரவமுகவங்களின்
முகமூடிகளை உறித்தபடி
என் சுயங்களின்
நிஜத்தை காட்சிப்படுத்தியபடி
இரக்கமில்லாமலே,,,
Photo: வழிகிறது கண்களில்
உன் நினைவு 
விழிகளின்வழியே
என் கட்டுப்பாடு
இமைகளின் எல்லைகளை
தாண்டியபடியே....
எனது கௌரவமுகவங்களின்
முகமூடிகளை உறித்தபடி
என் சுயங்களின்
நிஜத்தை காட்சிப்படுத்தியபடி
இரக்கமில்லாமலே,,,
6 people reached