ஒவ்வொருதினவிடியலும்
உன்னை நினைத்தே
ஒவ்வொரு நொடிமுள்நகர்தலும்
உன்மூச்சுகாற்றாலே
ஒவ்வொருமுறை சுவாசமும்
உன் வாசத்தாலே
ஒவ்வொரு துளிநீர்பருகுதளும்
உன் அன்பு ஈரத்ததாலே
ஒவ்வொரு பார்வையும்
உன் அன்புஒளிவெள்ளத்தாலே
இந்த ஜென்மத்தின்
முடிவும் உன் நினைவுடனே...........
உன்னை நினைத்தே
ஒவ்வொரு நொடிமுள்நகர்தலும்
உன்மூச்சுகாற்றாலே
ஒவ்வொருமுறை சுவாசமும்
உன் வாசத்தாலே
ஒவ்வொரு துளிநீர்பருகுதளும்
உன் அன்பு ஈரத்ததாலே
ஒவ்வொரு பார்வையும்
உன் அன்புஒளிவெள்ளத்தாலே
இந்த ஜென்மத்தின்
முடிவும் உன் நினைவுடனே...........






