ஒவ்வொருதினவிடியலும்
உன்னை நினைத்தே
ஒவ்வொரு நொடிமுள்நகர்தலும்
உன்மூச்சுகாற்றாலே
ஒவ்வொருமுறை சுவாசமும்
உன் வாசத்தாலே
ஒவ்வொரு
துளிநீர்பருகுதளும்
உன் அன்பு ஈரத்ததாலே
ஒவ்வொரு பார்வையும்
உன்
அன்புஒளிவெள்ளத்தாலே
இந்த ஜென்மத்தின்
முடிவும் உன் நினைவுடனே.........
No comments:
Post a Comment