AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Wednesday, 9 October 2013
ஒவ்வொருமுறை
உன்னைநினைக்கும்
உன்னதவேளையிலும்
எண்ணக்குளம் அலைபாய்கின்றது
உனது நினைவு மீனாக
துள்ளிவிளயாடுகையில்
எண்ணக்குள அலைகள்
ததும்பி வழிகின்றது
விழிகளில் க்ண்ணீராக
என்னை அறியாமலே
என்னில் உன்
ஆக்கிரமிப்புகளினால்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)