Saturday 10 October 2015

நீ கோலமிடும் அழகுகாண
கால்கடுக்க நிற்கிறான்
கதிரவன் 
விரைவில் முடித்துவிடு
விலகட்டும்கதிரவன்
வெயில் சற்று குறையட்டும்.......

No comments:

Post a Comment