Tuesday 28 July 2015

முட்டாயி 
எள்ளுமுட்டாயி
கடலமுட்டாயி
பொரிஉருண்ட
புளிஉருண்டை
கமர்கட்டு
பல்லிமுட்டாயி
புளிப்புமுட்டாயி
சக்கரைமிட்டாயி
எலந்தப்பழம்
நெல்லிக்காஉப்புபோட்டு
கடுக்காப்பழம்
அரநெல்லிக்கா
ம்ரவள்ளிக்கிழங்கு
சக்கரவள்ளிக்கிழங்கு
மாங்காகீத்து
மொளகாதடவி
சாப்பிட்டா 
நல்லாருக்கும்
பள்ளிகொடத்துக்
கடையிலஆயா விக்கும்
சிலநேரம் சும்மாகூட
குடுக்கும்....
அது எங்கபாட்டிமாதிறி

No comments:

Post a Comment