Saturday 20 June 2015

என்குழந்தைக்குத்தான்
வாங்கிட்டுப்போனேன்
தூக்கிஎறிஞ்சா மூலையில
இதுஓல்டு மாடலாம்
அதையேதான் 
இந்தக்கொழந்தைக்குக்
கொடுத்தேன் இப்போ
உலகமேகெடச்சமாதிரி
சிரிக்குதே இந்தக்கொழந்த
இவங்கதான் உண்மை
குழந்தைங்க
வீட்டுல இருக்ககுழந்தைங்க
வளந்துட்டாங்க...
பெரியவங்களாபிஞ்சுலே
Like · Comment · 

No comments:

Post a Comment