Saturday 20 June 2015

ன் தலையில்தானே
கொள்ளிவைத்துக்கொள்ளும்
வசதிகொடுக்கும் 
சிறுகொள்ளிக்கட்டை
உயரம் குறையக்குறைய
சிதைநெருப்புநெருங்குவதை
சிம்ப்பாலிக்காசொல்லியும்
புத்திவருவதில்லை
இழுக்கும்புகையை
வெளியே தூக்குகயிறுபோல்
விடும் போதே உறுதி
செய்துவிடுகிறது..இறுதியை
நூடுல்ஸ்க்குமுன்பேநுரையீரல்கெடுத்து
சாதனைப்டைக்குமிதை
தடைசெய்யமுடியவில்லை
தள்ளிநிற்கத்தான் முடிகிறது
Like · Comment · 

No comments:

Post a Comment