Saturday 20 June 2015

களத்துமேட்டுல
காவலுக்குப்போட்டிருக்கோம்
கெட்டிக்காரநாயெ
அது பொழப்பவிட்டுட்டு
வேடிக்கைபாக்குது
சுட்டிபயககூத்தை
Like · Comment · 

No comments:

Post a Comment