Saturday, 20 June 2015

உன் நினைவுகளைத்
துரத்தமுயல்கிறேன்
அதுகாற்றைத்
தள்ளுவதுபோல
கடினமாக இருக்கிறது
ஒருபுறம் தள்ளினால்
மறுபுறம் வந்து
கொல்கிறது
இதயத்தில்
மூச்சுக்காற்றாய்
உயிரை இயக்குகிறது
எப்படித்துரத்துவேன்
என்னுயிரை என்னன்பே
Like · Comment · 

No comments:

Post a Comment