Friday 8 May 2015

காதலை மொழிபெயற்கிறாய்
கன்னக்கதுப்புக்க்ளில்
வெட்க்கத்தை விழிகளில்
திரையிடுகிறாய்,,வண்ணங்களாக
உந்தன் புன்னகையில்
புதைத்திருக்கிறாய்
உன் ஆசைகளை....
எங்கோபார்ப்பதுபோலவே
என்னுள்ளே சோதனை
செய்கிறாய்,,உன் இருப்பை....
Like · Comment · 

No comments:

Post a Comment