Monday 23 March 2015

பனித்துளி 
வைரமாலை  
அணிந்தன 
இலை
 
(ரோ) ராஜாக்கள் 
 
ஆனாலும் 
 
கர்வமில்லாமல் 
 
தலைதாழ்ந்து...

No comments:

Post a Comment