Wednesday 15 October 2014


அந்த ஊமையின் முகபாவங்கள்
மிஞ்சுகின்றன
அத்தனை உரத்தகுரல்களின்
ஒலிகளையும் விற்பனையில்
வெல்லும் ...

அந்தஓர் நிமிடத்தில்

No comments:

Post a Comment