Tuesday 19 March 2013

உனது நினைவு அலைகளீல் நீந்துகிறேன்


எனது தனிமைமூச்சுதிணறலுடன்


மூழ்குவதும் எழுவதுமாக


என் உயிரைக்காக்க அல்ல உன் உயிருடன் சேர.....

No comments:

Post a Comment