Thursday 14 February 2013

உனக்கும் எனக்குமான ஈர்ப்புகளில் 


உயிர்த்ழுகிறது உயிர்சங்கிலியில்


பதிவான காதல் பதிவுகள் 


ஈர்ப்பு விசைகளே ஆட்டுவிக்கிறது 


நம்மை பரஸ்பரமாக


இணையும்போதும் விலகும் போதும்,,,,,,


No comments:

Post a Comment