Thursday 14 February 2013

உன்னைத்தழுவி உன்னில்


தன் முகம் காண்கிறது நீரும் 


உன் எடைக்கு வெளியேறமறுக்கின்றன 


நீர் திவலைகள் 


உன்னைகாணும் ஆவலில்


No comments:

Post a Comment