Thursday 14 February 2013

சிரித்த உன் சிரிப்புக்குள்ளே 


சிறைப்பட்டுக்கிடக்கிறேன் 


சின்ன சின்ன முகபாவங்களில் சிதறுகிறேன் 


சிந்தனைஎல்லாம் நீயாகிக்கிடக்கிறேன்


No comments:

Post a Comment